EVM-ஐ தடை செய்து வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்தக் கோரி கையெழுத்து இயக்கம்


இந்திய தேர்தல் ஆணையமே!

வாக்கு எந்திர (EVM) தேர்தல் வேண்டாம்..
வாக்குச்சீட்டில் (Paper Ballot) தேர்தல் நடத்து..

வாக்கு எந்திர தேர்தலில் நம்பகத்தன்மை இல்லை என்பதால் தொழில்நுட்பத்தில் மிக முன்னேறிய நாடுகள் கூட வாக்குச் சீட்டிலேயே தேர்தல் நடத்துகின்றன.

ஓட்டுரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமையாகும். சட்டப்படியான இந்த உரிமையானது, எவ்வித சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்ட முறையில் மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

எனவே வாக்கு எந்திர தேர்தல் முறையை ரத்து செய்துவிட்டு, முன்பு இருந்தது போல வாக்குச்சீட்டு முறையிலேயே அனைத்து தேர்தல்களையும் நடத்த வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் கண்டிப்பாக வாக்குச்சீட்டின் மூலமே நடத்தப்பட வேண்டுமென கோருகிறோம்.

பெயர்/Name:

மாவட்டம்/District:

கீழே உள்ள Box-ல் கையெழுத்திட்டு Submit செய்யவும்.








இது வரை 277709 கையெழுத்துகள்.



www.000webhost.com